மூங்கில்அரிசி பாயாசம்:
தேவையான பொருட்கள்;
1.மூங்கில்அரிசி- 1/2கப்
2.வெல்லம்- 1கப்(பொடித்தது)
3.முந்திரி,திராட்சை-சிறிது
4.ஏலக்காய்தூள்-சிறிது
5.நாட்டுமாட்டுநெய்- 2ஸ்பூன்
6.தேங்காய்பால்- 1/2கப்
செய்முறை;
மூங்கில்அரிசியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைத்து 1/2மணிநேரம் ஊறவைக்கவும். ஒருபாத்திரத்தில் 2கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஊறவைத்த அரிசியை சேர்த்து வேக வைக்கவும்.நன்றாக குழைய வெந்ததும் தனியாக ஒரு பாத்திரத்தில் 1/4கப்தண்ணீரில் வெல்லம் சேர்த்து கொதிவந்ததும் வடிகட்டி குழைந்த சாதத்தில் சேர்க்கவும். நன்றாக வெந்ததும் நெய்யில் முந்திரி திராட்சை தாளித்து அதில் சேர்க்கவும். ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும். அடுப்பில் இருந்து இறக்கிய பிறகு தேங்காய்பால் சேர்க்கவும். தேங்காய்பால் சேர்த்து கொதிக்க வைக்ககூடாது. மூங்கில்அரிசி பாயாசம் தயார்.
மூங்கில்அரிசி மருத்துவகுணங்கள்;
1. 40ஆண்டுக்கு ஒருமுறை மூங்கிலிலிருந்து விளையக்கூடியது.
2.குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.
3.உடல் திடப்படும்.
4.குழந்தையின்மைக்கு தீர்வாகும்.
5.மூட்டுவலி, முழங்கால்வலி சரியாகும்.

No comments:
Post a Comment