Sunday, October 7, 2018

Acupuncture point for Thyroid

⭐ குறை தைராய்டு உள்ளவர்களுக்கு
T3, T4 அளவுகள் குறைவாகவும்,
TSH அளவு அதிகமாகவும் இருக்கும்.

 ⭐ மிகை தைராய்டு உள்ளவர்களுக்கு
T3, T4 அளவுகள் அதிகமாகவும்,
TSH அளவு குறைவாகவும் இருக்கும்.

⭐ இந்த மூன்று அளவுகளும் குறைந்திருந்தால், முன்பிட்யூட்டரி சுரப்பியில் குறைபாடு உள்ளது என்று பொருள்.

⭐  சிலருக்குக் குறை தைராய்டு பிரச்சினை உடலில் இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாக இருக்கும்.
TSH அளவு அதிகமாக இருக்கும்.

⭐ சிலருக்கு மிகை தைராய்டு பிரச்சினை உடலில் இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாக இருக்கும்.
TSH அளவு குறைவாக இருக்கும் .

🔹 To be Continued ...
🔸 An Article By ...

⭐  Triple Awardee  ⭐
🏹   DR SHIHAN RK   🏹

💥 மாநில நிர்வாகி
💥 மாநில அட்டாமா
கல்விக் கமிட்டி .

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS