Saturday, February 1, 2020

கேள்வி எண் : 190 : கோரோனா வைரஸ் பற்றி ஹீலர் பாஸ்கர் இன்னும் ஏன் எதுவும் பேசவில்லை?

பதில் : நண்பர்களே என்னை என்ன பேச சொல்கிறீர்கள்!!!!!?

ஒரே விஷயத்தை எத்தனை முறை பேசுவது!!!!!!!!

பன்றிக் காய்ச்சலுக்கு என்ன பதில் சொன்னேனோ அதே பதில் தான்  கோரோனா வைரஸ்க்கும்.

சிக்கன்குனியாவுக்கு என்ன பதில் சொன்னேனோ அதே பதில் தான்  கோரோனா வைரஸ்க்கும்.

மட்டன் குனியாவுக்கு என்ன சொன்னேனோ அதே பதில் தான் கோரோனா வைரஸ்க்கும்.

எந்த வைரஸ் உடலுக்குள் புகுந்தாலும்  உடம்பு 3 வேலையைச் செய்யும்.

1. உடம்பில் உள்ள  பல வருட
கழிவுகளை வெளியேற்றும்.

2 செல்களைப் புதுப்பிக்கும்.

3. நோய்களை குணப்படுத்தும்.

இதற்கு காய்ச்சல் என்று பெயர்.

அனைத்து வைரஸ்களும் உடலுக்குள் புகுந்தவுடன் அதை கொல்ல காய்ச்சல் வரும். எல்லா  வைரஸ் காய்ச்சலுக்கும் உடம்பு ஒரே மாதிரிதான் செயல்படும்‌.

காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை ஐந்து நாள் வகுப்பில் தெளிவாக சொல்லி இருக்கிறேன். ( Healer Baskar's 5 days class: https://www.youtube.com/playlist?list=PLvWBwQfkSVeq2WmYDhx6yxlHgooycVnVV )

அதே சிகிச்சைதான் 2030ல் வரப்போகும் "குலோப்ஜாம்" வைரஸிக்கும் பொருந்தும்

அதே சிகிச்சைதான் 2100 வர இருக்கின்ற " தில்வாலே" வைரசுக்கும் பொருந்தும்.

எப்பொழுது ஒரு வைரஸ் பற்றி உலகில் உள்ள அனைத்து மீடியாக்களும் பேசுகிறதோ அந்த வைரஸ் இலுமினாட்டிகளால் உருவாக்கப்பட்ட போலி வைரஸ் ஆகும்.

இப்படித்தான் பல வருஷம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒருமுறை புரிந்தால் இனிமேல் நீங்கள் கேள்வி கேட்க மாட்டீர்கள்

எனது வேலை பதில் சொல்வதல்ல !புரிய வைப்பது !!! என்பதை புரிந்து கொள்ளுங்கள்!!

காய்ச்சல் ஏன் வருகிறது? பாக்டீரியா மற்றும் வைரஸ் என்றால் என்ன? என்பதைப் பற்றி விரிவாக பேசிய ஒரு மணி நேர ஆடியோவை நான் இப்பொழுது டெலிகிராமில் இணைக்கிறேன் தயவு செய்து கேளுங்கள் உங்களுக்கு புரியும்.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.
9944221007.

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS