நன்றி ஐயாUmapathy
வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் உடல்நல குறைபாடு என்பது சர்வ சாதாரணமான ஒன்று....
வைரஸ் பரவலால் நோய் வருகிறதோ இல்லையோ.....
அதைபற்றிய பயத்தை பரப்புவதன் மூலமே அது வேகமாக பரவி நோயை உண்டாக்குகிறது....
உடனடியான நோய்க்கான
(acute disease) மூலக்காரணம்
பயம் தான்.....
எனவே நோயை பற்றி பயத்தை முதலில் பரப்புகின்றனர்....
நோயை குறித்த அச்சத்தை முதலில் ஏற்படுத்த படுகிறது....கூடவே அதற்கான விளம்பரம் செய்யப்படுகிறது......
பிறகு முடுக்கிவிடப்பட்ட வைரஸ் தானாக வரவேற்கப் படுகிறது.....
பிறகுதான் நோய் வருகிறது....
செயல்முறையுடன் கூடிய கற்பனை மாபெரும் உண்மையாகிவிடுகிறது....
ஓர் கற்பனை செய்ய வேண்டும்....
பிறகு அது குறித்து விஞ்ஞான செயல்முறை கையாள வேண்டும்.....
நடைமுறை படுத்த....
அங்கே இப்படி ஆகிவிட்டது....இங்கே இப்படி ஆகிவிட்டது....இத்தனை பேர் இறந்துவிட்டார்....நோய் வேகமாக பரவுகிறது என்று விளம்பரம் செய்ய வேண்டும்....மேலும் நோயை பற்றிய விழிப்புணர்வு என்ற பெயரில்....ஆகாத கதையெல்லாம் சொல்ல வேண்டும்.....
அதை ஒரு எம்.பி.பி.எஸ் படித்தவர்கள் மூலம் விளம்பரம் செய்ய வேண்டும்.....
உடனே அரசாங்கம் தடுப்பு நடவடிக்கை என்று
ஆங்காங்கே இப்படி இருந்தக்கனும் அப்படி இருந்துக்கணும்ன்னு கலர் கலரா கலரா கத விடணும்....
மருத்து முகாம் நடத்தணும்.....
பத்திரிகைகள்
முதல் பக்க செய்தி ஆக்கும்....
எல்லாம் பயமுறுத்தும் செயலாகவே இருக்கும்....மீடியாக்கள் போட்டிக் கொண்டு விழிப்புணர்வு என்ற பெயரில் விவாதிக்கும் விளம்பரம் செய்யும்....
அந்த விளம்பர யுக்தி செயல்பட சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.....
பயம்தான் தக்க சூழ்நிலையை உருவாக்கும்.....
பின்பு நோயை குறித்த விளம்பரம் நன்கு வேலை செய்யும்....
பயத்தால் மக்கள் வரவேற்று வழிவிடும்போது.....
விஞ்ஞான செயல்முறையுடன் கூடிய கற்பனை....
மாபெரும் மறுக்கமுடியாத உண்மையாகி விடுகிறது....
(மதங்கள் பரப்பப்படுவதற்கும் இது நன்கு பொருந்தும்.).....
எனவே, மக்களே கரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என்றபெயரில்
நீங்களே விளம்பரம் செய்து கொண்டு இருக்காதீர்கள்....
இது ஒரு சர்வ சாதாரணமான ஒன்றுதான்.....இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று சொல்லுங்கள்.....
அக்குபங்சர் பொறுத்த மட்டில் உடனடியான, தீவிரமான,
வேகமாய் பரவும் நோய்கள் எல்லாம்....ஒரு நொடியில் குணமாக கூடியவையே....
அதிக உடற்சூடு இல்லாமல் எந்த வைரஸுக்கும் வாழ்வில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.....
முக்கியமாக கல்லீரலின் அதிகப்படியான சூட்டால்.....
யாங் தன்மை உபரியாகி நுரையீரலை பாதிக்கும்....
நுரையீரல் தான் வெளியிலிருந்து வரும் நோய் தாக்கத்திலிருந்து நம்மை பாதுக்கிறது....
எனவே கல்லீரலின் அதிக சூட்டால்...நுரையீரல் பாதிக்கப் படும்போது....வெளியிலில் இருந்து எந்த வகையிலும் நோய்களால் உடல் தாக்கப்படுகிறது.....மேலும் இந்த கல்லீரல் அதிக சூடுதான் வைரஸ் உடலில் வாழ இடம் கொடுக்கிறது....
மேலும் சிறுநீரகம் பயத்தால் பாதிப்படையக் கூடியது....
சிறுநீரகம் பாதிக்கப்பட்டால்....
கல்லீரல் தன் குளிர்ச்சி இழந்து
மிகை சூடு உண்டாக காரணமாகிறது....
எனவே கல்லீரல் சூட்டை குறைப்பதும்
சிறுநீரகம் பாதிக்கப்படாமல் வைப்பது தான்.... சிறந்து வழிமுறை....
முதலில் அக்கம்பக்கத்தில் வைரஸ் காய்ச்சல் பரவுவதாக தெரிந்தால்....
பயப்படாதீர்கள்....முதலில் செய்ய வேண்டியது....
காலை வெறும் வயிற்றில்...
நீசு தண்ணி என்று சொல்வார்கள் அல்லவா....
பழைய சோற்று நீர் அதை 1/2 லிட்டர் எடுத்து கொண்டு சமஅளவு தண்ணீர் கலந்து சற்று அதிகமாக, உரைக்கும் படியாக கல் உப்பு போட்டு அருந்துங்கள்;
பின்பு சற்று உலாவுங்கள்
சற்று நேரத்தில் எனிமா கொடுத்தது போன்று உடல் கழிவுகள் வெளியேறி விடும்....இது ஒருநாள் மட்டும் செய்தால் போதும்....
பிறகு தினமும்
காலையில் தோல் நீக்கிய இஞ்சி ஒரு சிறு துண்டு மென்று சாப்பிடுங்கள்...சக்கையை துப்பிவிடக்கூடாது....சக்கையையும்
விழுங்கி வேண்டும்....
இது நுரையீரல் வலுப்பட
மதியம் ஒரு டீஸ்பூன் அளவு சுக்குத்தூள்; கைப்பிடி சாதத்தில் கலந்து சாப்பிடவும்....
இது சிறுநீரகம் வலுப்பட....
மாலை கிழாநெல்லி ஓர் கோலி உருண்டை அளவு....
அம்மியில் சட்னி போல் அரைத்து எடுத்து கொண்டு நீரில் கலந்து சாப்பிட வேண்டும்....
இது கல்லீரல் பலத்திற்கு.....
இரவு தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் கடுக்காய் தூள் நீரில் கலந்து சாப்பிடவும்.... இது கல்லீரலின் குளிர்ச்சிக்கு....
இல்லையேல்
மலர் மருத்துவத்தில்
White chestnut
Aspen
Rockrose
Star of Bethlehem ஆகிய மருந்துகளை
இருவேளை சாப்பிடலாம்....
அல்லது.
அக்குபங்சரில் தினமும்
GB31 புள்ளியில் அழுத்தம் கொடுத்து.
வரலாம்....
உங்கள் கையை நின்ற வாக்கில் தொங்க போடும் போது....
உங்கள் கையின் நடுவிரல் தொடையில் தொடும் இடத்தில்
இந்த GB31 புள்ளி இருக்கிறது....

No comments:
Post a Comment