*பெற்றோர்களின் கவனத்திற்கு*
இனி வரும் நாட்களில் நாம் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக *Smartphones* பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவ்வாறு பயன்படுத்தும் போது *cam scanner, Diksa, Mx videoplayer, Es file manager* போன்ற *Android*
அப்ளிகேஷன்களையும் *You tube* யும் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு போது அடிக்கடி இடையிடையே சில விளம்பரங்கள் தோன்றும். இந்த விளம்பரங்கள் தேவையில்லாததும் , முகம் சுளிக்கும் வகையிலும் வரலாம். எனவே
*முன்னச்செரிக்கையாக* *phone* ல் செய்ய வேண்டியது
*play store* சென்று *settings ல் parent control option* ஐ *on* செய்யவும்.
*அதன் கீழே உள்ள *Apps and Games* ஐ கிளிக் செய்து *12+* ல் டிக் செய்யவும்.
*அடுத்ததாக *Films* ஐ கிளிக் செய்து *U* என்பதை டிக் செய்யவும்.
இப்போது உங்கள் Smartphone *தேவையற்ற விளம்பரங்கள், Video* க்கள் குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு *பாதுகாப்பானதாக* இருக்கும். *
*அதேபோல் *YOU TUBE* settings ல் *Restriction mode* ஐ *on* செய்யவும்
( *சமூக நலன் கருதி உங்கள் நண்பன் ச. சக்கையா, இடைகால் )
💐💐💐💐💐💐💐💐💐💐💐

No comments:
Post a Comment