Sunday, November 3, 2019

தாது புஷ்டி லேகியம் ஆண்களுக்கான அருமருந்து

தாது புஷ்டி லேகியம்
ஆண்களுக்கான அருமருந்து

தேவையான மூலிகைகள்:
1.சீமை அமுக்குரா கிழங்கு 200கிராம்,
2.நிலப்பனங்கிழங்கு 200கிராம்,
3.தண்ணீர் விட்டான் கிழங்கு200கிராம்,
4.காமசர்க்கரை கிழங்கு 200கிராம்,
5.பூமிசர்கரை கிழங்கு 200கிராம்,
6.பூனைக்காலி விதை 200கிராம்,
7.ஆடுதீண்டாபாலை விதை 200கிராம்,
8.ஓரிதல் தாமரை 200 கிராம்,
9.நீர் முள்ளி விதை 200 கிராம்,
10.விஷ்ணுகிரந்தி 50 கிராம்,
11.சிறு நெருஞ்சில் விதை 50 கிராம்,
12.அத்தி விதை 50 கிராம்,
13.அரசு விதை 50 கிராம்,
14.ஆல் விதை 50 கிராம்,
15.முருங்கை விதை 50 கிராம்,
16.இசப்புகோல்விதை 25 கிராம்,
17.தேற்றான் விதை 50 கிராம்,
18.பூலாங்கிழங்கு 50 கிராம்,
19.சுலேற்மிசில் 50 கிராம்,
20.நன்னாரி 50 கிராம்,
21.நெல்லி வற்றல்50 கிராம்,
22.மாசிக்காய் 5,
23.சாதிக்காய் 5,
24.சாதிப்பத்திரி 25 கிராம்,
25.நற்சீரகம் 50 கிராம்,
26பெருஞ்சீரகம் 50 கிராம்,
27.வேலம் பிசின் 25கிராம்,
28.முருங்கை பிசின் 25 கிராம்,
29.பாதாம் பிசின் 25 கிராம்,
30.முள்ளிலவம் பிசின் 25 கிராம்,
31.அதிமதுரம் 25 கிராம்,
32.ஏலம் 25 கிராம்,
33.கசகசா 25 கிராம்,
34.மதனகாம பூ 50 கிராம்,
35.அக்ரகாரம் 25 கிராம்,
36.பஞ்சாப் சாலாமிசிரி 500 கிராம்,
37.சாரபருப்பு 25 கிராம்,
38.அக்ரோட் பருப்பு25 கிராம்,
39.பாதாம் 25 கிராம்,
40.பிஸ்தா 25 கிராம்,
41.முந்திரி 25 கிராம்,
42.கருப்பு உலர் திராட்சை 250 கிராம்,
43.தேன் தேவையான அளவு,
44.நெய் தேவையான அளவு,
45.வெள்ளாட்டு பால் தேவையான அளவு,
46.பசும்பால் தேவையான அளவு.

செய்முறை:
 ஒன்று முதல் ஐந்து வரை உள்ள சரக்குகளை தனித்தனியே பசும்பாலில் அவித்து நிழலில் உலர்த்தி இடித்து துணியில் சலித்துக் கொள்ளவும்.
ஐந்து முதல் ஏழுவரை உள்ள சரக்குகளை (பூனைக்காலி விதையை தோல் நீக்கி) வெள்ளாட்டுப்பாலில் மைய அரைத்து வில்லை தட்டி காய வைத்து பொடித்து வைத்துக்கொள்ளவும். மற்றவைளையும் சுத்தி செய்து தூளாக்கி கலந்து தேவையான அளவு எடுத்து லேகியம் கிளறி பத்திரப்படுத்தவும்.

அளவு மற்றும் அனுபானம்:
 காலை, இரவு நெல்லிக்காயளவு சாப்பிட்டு பால் சாப்பிடவும். இல்லற இணைவில் இன்பம் தரும்.
தாது வலிமையை தரும். விந்தணுக்கள் பெருகும். துரித ஸ்கலிதம் நீங்கும். உடல் புத்துணர்ச்சி பெரும். கடினமான வேலை செய்தாலும் உடல் சளைக்காது. சனேந்திர உறுப்புகள் பலம் பெரும். உயிரணு அபரிவிதமாக உற்பத்தி ஆகும். ஆண்களுக்கான அருமருந்து...இரவுவணக்கம்🙏🏽🌹ஜீ

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS