Sunday, November 3, 2019

*டான்சில் (Tonsititis)* :

*டான்சில் (Tonsititis)* :

ஒழுங்கற்ற உணவு பழக்கம், பருவ மாறுதலை தாங்கும் திறன் இன்மை ஆகிய காரணங்களால் வாயின் உட்பகுதியில் அமைந் துள்ள டான்சில் தனது பணியான நோய் எதிர்ப்பு செயலை அதீத அளவில் மேற் கொள்ளும் போது உஷ்ணம் அடைந்து வீங்கி, சிவந்து விழுங்குவதில் சிரமம் ஆகிய அறிகுறிகளோடு, காய்ச்சல், தூக்க மின்மை ஆகிய தொந்தரவுகளும் உண்டாகும். அதாவது நோய் எதிர்ப்புப் பணிகளை மேற் கொள்ளும் டான்சில் பலவீனமடைந்துள்ள நிலையில், தேவை என்பது அதனை பலப்படுத்துவதே. ஆனால் நவீன மருத்துவம் அதனை அறுவை செய்து நீக்க பரிந்துரைப்பதை என்ன சொல்வது? செரிமான மண்டலத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள இக்கோளம், மண்ணீரலின் அதீத பணியினால் ஏற்படு கிறது. எளிமையான கூழ்வடிவ உணவினை எடுத்துக் கொண்டு கீழ்க்கண்ட புள்ளிகளை தூண்டு வதன் வழி அறுவை சிகிச்சையினை தவிர்க்கலாம்.

புள்ளிகள் : ST43,SP6,SP9,SP10,LI11,LI18,DU14

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS