Sunday, November 3, 2019

*கண்புரை நோய் (Cataract)*:

*கண்புரை நோய் (Cataract)*:

உடலின் அமிலத்தன்மை அதிகரிப்பில் தோன்றும் கண் வெண்படலமே இந்நோய். இதனை கண் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் படலத்தை அகற்றுகின்றனர். துவக்க நிலை கண்புரை நோயினை அக்குபங்சரில் சிகிச்சை மேற்கொண்டு குணப்படுத்தலாம். தீட்டிய வெள்ளை அரிசி, மைதா, வெள்ளைரவை, வெள்ளைச் சீனி உணவுப்பட்டியலுக்கு வந்த பின்பே இந்த நோய் அதிகரித்திருக்கிறது.

புள்ளிகள் : ST1,GB2,ST43,SP10,GB14,GB21,SP9,ST37,EX2,UB2

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS