Sunday, November 3, 2019

*தொப்பை (Tammy)*

*தொப்பை (Tammy)* :

வயிற்றுத் தசை பகுதியில் கொழுப்பு சேர்ந்து வயிறு பானை போல் பெருத்து நபரின் தோற்றத்தை மாற்றிவிடுகிறது. மாவுப்பண்டங்கள் , மதுபானங்கள், நாட்பட்ட உணவுகள், நேரந்தவறி உண்ணுதல், இரவு உணவு காலந்தாழ்த்துதல், உழைப்பின்மை ஆகிய காரணங்களால் தொப்பை பெருத்து விடுகிறது. இன்று கொழுப்பைக் கரைத்து வெளியேற்றும் சிகிச்சை, வயிற்றுத் தசை அடுக்குகளை நீக்குதல் போன்ற அறுவை சிகிச்சை செய்து வயிறு குறைக்கப்படுகிறது. ஆனால் அக்குபங்சர் சிகிச்சையில் கத்தி தேவையில்லை

புள்ளிகள் : LIV13,Ren12,GB34,UB20,SP6,SP9,ST36,GB21.

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS