*மூலம் (Piles)* :
மலச்சிக்கல் தொடர்ந்து நீடிப்பதும், உணவில் எந்த ஒழுங்கும் இல்லாதோருக்குத்தான் மூல நோய் ஏற்படுகிறது. மலம் தேங்குவதால் மலக்குடல் உஷ்ணம் அடைந்து குடற்சுவரின் மேற்புற அடுக்கு வீங்குவதால் ஏற்படும் நோயே மூல நோயாகும். இரத்தபோக்கு இருந்தோ இல்லாமலோ இந்நோய் நீடிக்கலாம். மலச் சிக்கலை சரிசெய்து உஷ்ணம் அடைந்த பெருங்குடல் பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு உதவியாக, மலம் தேங்காமலிருக்கும் வகையில் நார்ச்சத்து மிகுந்த உணவுகள், பழங்கள் என உணவு மாற்றம் செய்து அக்குபங்சர் சிகிச்சை மூலம் இந்நோயை குணப்படுத்தலாம்.
புள்ளிகள் : DU1,Ren1,UB32,UB54,SP6,DU6,UB57,GB34,ST42

No comments:
Post a Comment