ஆரோக்கிய வாழ்வியலுக்கு...
☘ அதிகாலை மூச்சு பயிற்சி
☘ இயன்ற அளவு யோகா, உடற்பயிற்சி
☘ நேரமறிந்து பசியறிந்து அளவறிந்து உண்ணல்
☘ எட்டு நடை பயிற்சி
☘ காலையில் திரிகடுகம் சூரணம்
☘ இரவில் திரிபலா சூரணம்
☘ நமது தட்பவெப்ப நிலையில் விளையும் உணவுகள்
☘ பாரம்பரிய வாழ்வியலை உணர்ந்து வாழ்தல்
☘ போதுமான ஓய்வு
☘ நேர்மறை சிந்தனைகள்
☘ இருப்பில் இருத்தல்
☘ நம் இருப்பிற்கு உதவிடும் அனைத்திற்கும் அஞ்சலி முத்திரையில் நன்றி நவிலல்
என் அக்குயோகா நிலையத்திற்கு வருபவர்களுக்கு முதலில் தெளிவுபடுத்தும் வாழ்வியல் குறிப்புகள் இவை. இதனால் அக்குயோகா மருத்துவ பயன்கள் விரைவில் கிடைக்கிறது

No comments:
Post a Comment